ஆடல் பாடலுடன் உமை
நான் துதித்திடுவேன்
பரலோக ராட்சியத்தில் நானும்
பங்கு கொண்டிடுவேன் – 2
காலிலே சதங்கையும் உம்மை துதிக்கும்
நாவும் உம் நாமம் சொல்லி மகிழும் – 2
உமக்காய் வாழந்து நாட்களை கழிக்கணும்
உம்மோடு சேர நான் தினம் ஜெபிக்கணும்
வானுக்கு கீழே பூமிக்கு மேலே
உலகிலே எல்லாம் மாஜயை ஐயா
உமது பிறப்புமே உமது மரணமும்
உமது உயிர்ப்பும் இங்கு உண்மை ஐயா
(ஆடல் பாடலுடன்)
சரணம் – 01
யோபுவை போல என்றும்
சாட்சியாய் வாழ வேண்டும்
சோதனைகள் வாழ்ந்தாலும் எதிர்
நின்று ஆட வேண்டும் – 2
தாவீதைப் போல என்றும் ஆடிப்பாடி
துதிக்க வேண்டும் – 2
எரேமியா போல என்றும்
ஜனத்துக்காய் ஜெபிக்க வேண்டும் – 2
(ஆடல் பாடலுடன்)
சாரணம் – 02
யோசுவாவைப் போல நானும்
இருக்க வேண்டும் சமாதானமாய்
கானான் நாட்டை சேர்ந்தது போல
நானும் உம்மை சேரவேண்டும் – 2
யோசேப்பைப் போல நானும்
அங்கி விட்டு ஓடவேண்டும் – 2
உம் பாதம் பற்றி நான் உம்மை
போல் மாற வேண்டும் – 2
(ஆடல் பாடலுடன்)
Aadal Paadaludan Ummai
Naan Thuthiththiduven
Paraloka Radsiyaththil Naanum
Pangku Kondiduven – 02
Kaalile Sathankayum Ummai Thuthikkum
Naavum Um Naamam Solli Kakilum – 02
Umakkaai Valnthu Naadkalai Kalikkanum
Ummodu Sera Naan Thinam Jepikkanum
Vaanukku Keele Poomikku Mele
Ulakile Ellaam Maayai Iyaa..
Umathu PIrappume Umathu Maranamum
Umathu Uyirppum Ingku Unmai Iyaa..
(Aadal)
Saranam – 01
Jopuvai Pola Enrum
Sadsiyaai Vaala Vendum
Sothanaikal Vanthaalum Ethir
Nangku Aada Vendum – 02
Thaaveethai Pola Enrum Aadippaadi
Thuthikka Vendum – 02
Eremiya Pola Enrum
Janaththukkaai Jepikka Vendum – 02
(Aadal)
Saranam – 02
Josuvaavai Pola Enrum Irukka
Vendum Samathanamaai
Kaanaan Naaddai Sernthathu Pola
Naanum Ummai Sera Vendum – 02
Joseppai Pola Naanum Angki Viddu
Ooda Vendum – 02
Um Paatham Patti Naan Ummai
Pol Maara Vendum – 02
(Aadal)