ஏழை என்னை காணிக்கையாய் உந்தன் பாதம் கொண்டு வந்தேன் – 2
ஏற்றுக் கொண்டு ஆசி தாரும் உந்தன் அன்பால் என்னைக்காரும் – 2
(ஏழைஎன்னை)
சரணம் – 01
பொன்னும் பொருள் இல்லை ஆஸ்த்தி எனக்கில்லை
ஏழை உள்ளம் தருகிறேன் நான் – 2
என்னையாளும் யேசு நாதா உந்தன் பாதம் சரணம் நானே – 2
(ஏழைஎன்னை)
சாரணம் – 02
வைரம் எனக்கில்லை அந்தஸ்த்தும் இல்லை
உந்தன் கிருபையால் வாழ்கிறேன் நான் – 2
உலகம் நிலையில்லை உறவும் நிலையில்லை
வாழும் நாட்கள் தருகிறேன் நான் – 2
(ஏழைஎன்னை)

Ealai Ennai
Ealai Ennai Kaanikkaiyaai Unthan Paatham Kondu Vanthen – 02
Eattu kondu Aasi Thaarum Unthan Anpaal Ennai Kaarum – 02
(Ealai Ennai)
Saranam – 01
Ponnum Porul Illai Aasththi Enakiillai
Ealai Ullam Tharukiren Naan – 02
Ennaiyaalum Jesu Naatha Unthan Paatham
Saranam Nane – 02
(Ealai Ennai)
Saranam – 02
Vairam Enakkilai Anthasthumillai
Unthan Kirupaiyaal Vaalkiren Naan – 02
Ulakam Nilaijillai Uravum Nilaijillai
Vaalum Naadkal Tharukiren Naan – 02
(Ealai Ennai)

March 15, 2023

Written by:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X