கண்ணீரை கண்டவரே
எனக்குதவி செய்தீரே
எனையாழும் பரிசுத்தரே
ஆராதனை – 2
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
மாறாதவர் உமக்கே – 2
சாரணம் – 01
எனக்காக மரித்தவரே
என் பாவம் சுமந்தீரே
என் வாழ்வின் நாயகனே
ஆராதனை – 2
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
மாறாதவர் உமக்கே – 2
(கண்ணீரை)
சாரணம் – 02
வேண்டினோர் விடைபெற்ர போதும் வேண்டியதை எனக்கு தந்து
உடன் படிக்கை செய்தவரே
ஆராதனை – 2
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
மாறாதவர் உமக்கே – 2
(கண்ணீரை)

Kanneerai Kandavare
Enakkuthvi Seitheere
Ennai Aalum Parisuththare
Aaraathanai – 02
Aaraathanai Umakke
Aaraathanai Umakke
Aaraathanai Umakke
Maarathavar Umakke – 02
Saranam – 01
Enakkaaka Mariththavare
En Paavam Sumantheere
En Vaalvin Naayakane
Aarathani – 02
Aaraathanai Umakke
Aaraathanai Umakke
Aaraathanai Umakke
Maarathavare Umakke – 02
Saranam – 02
Vendinor Vidai Petta Pothum
Vendiyathai Ennakku Thanthu
Udanpadikkai Seithavare
Aaraathani – 02
Aaraathanai Umakke
Aaraathanai Umakke
Aaraathanai Umakke
Marathavar Umakke – 02
(Kanneerai)

March 29, 2023

Written by:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X