கண்ணோக்கி பார்ப்பவரும் நீரே
கதறலின் சத்தம் கேட்டீரே – 2
ஆராதனை ஆராதனை
என்னுயிர் காலம் உள்ளவரை
ஆராதனை ஆராதனை
ஜீவிய காலம் முழுவதுமே

(கண்ணோக்கி)

சரணம் – 01
தீங்கிலே கூடார மறைவில்
ஒளித்து வைத்து என்னை காத்தவரே
சிறகுகளின் இறகுகளில் என்னை
சுமந்தவரும் நீரே – 2
மேசேக்கிலே சஞ்சரித்தேன்
கேதாரிலே குடியிருந்தேன்
ஆழத்தில் எந்தன் கதறல் கேட்டீரே – 2
ஆராதனை ஆராதனை
என்னுயிர் காலம் உள்ளவரை
ஆராதனை ஆராதனை
ஜீவிய காலம் முழுவதுமே
சரணம் – 02
நெருக்கத்தின் வேளையிலே
உம் செவியை எனக்கு சாய்த்தவரே
சீறிவரும் புயலினிலும் என்னை
தப்புவித்தவர் நீரே – 2
தெற்கத்தி வெள்ளத்தைப் போல
சிறையிருப்பை திருப்பினீர்
தெற்கத்தி வெள்ளத்தை போல
என் வாழ்க்கை திருப்பினீர்
மரணத்துக்கு அதிகாரம் இல்லாமல் செய்தீரே
மரணத்தின் விளிம்பில் என்னை காத்திரே
ஆராதனை ஆராதனை
என்னுயிர் காலம் உள்ளவரை
ஆராதனை ஆராதனை
ஜீவிய காலம் முழுவதுமே

(கண்ணோக்கி)

Kannokki Parppavarum Neere
katharalin Saththam Keppeere – 2
Aaraathanai Aaraathanai
Ennujir Kaalam Ullavarai
Aaraathanai Aaraathanai
Jeeviya Kaalam Muluvathume.(Kannokki)
Saranam :- 01
Theengkile Koodara Maraivil
Oliththu Vaiththu Ennai
Kaaththeere…
Sirakukalil Irakukalil Ennai
Sumanthavarum Neere – 02
Mesekkile Sanchariththen
Kethaarile Kudiyirunthen
Aalaththil Enthan Katharal
Keddeere… – 02
(Aaraathanai)
Saranam – 02
Nerukkaththin Velaijile
Um Seviyai Enakku
Saaiththavare.. Seerivarum Puyalinilum Ennai
Thappiviththavar Neere – 02
Thetkaththi Vellaththai Pola
Siraiyiruppai Thiruppineer
Thetkaththi Vellaththai Pola
En Valkkaiyai Thiruppineer
Maranaththitkku Athikaram
Illaamal Seitheere
Maranaththin Vilumpil Ennai
Kaaththeere
Aaraathanai Aaraathanai
En Uyir Kaalam UllaVarai
Aaraathanai Aaraathanai
Jeeviya Kaalam Muluvathume
(Kannokki)

March 29, 2023

Written by:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X