Kaalaip poluthil untan samookam
theadi naam vanthom
meippane um mantai naankal
unthan vali thodarvom – 02
Aaraathanai – 04
nanmai seitha theavanukku
nanri solli vaalththukirom
nanmai seitha jesuvukke
nanri solli vaalththukirom
kadali nadanthavare
kaattai adakkineere – 02
kadalaip pilanthavare
aaraathanai umakke- 02
Kaalaip poluthil untan samookam
theadi naam vanthom
meippane um mantai naankal
unthan vali thodarvom – 02
Aaraathanai – 4
nanmai seitha theavanukku
nanri solli vaalththukirom
nanmai seitha jesuvukke
nanri solli vaalththukirom
Kaalaip poluthil untan samookam
theadi naam vanthom
meippane um mantai naankal
unthan vali thodarvom –
காலைப் பொழுதில் உந்தன் சமூகம்
தேடி நாம் வந்தோம்
மேய்ப்பனே உம் மந்தை நாங்கள்
உந்தன் வழி தொடர்வோம் – 02
ஆராதனை – 04
நன்மை செய்த தேவனுக்கு
நன்றி சொல்லி வாழ்த்துகிறோம்
நன்மை செய்த இயேசுவுக்கே
நன்றி சொல்லி வாழ்த்துகிறோம்
கடலில் நடந்தவரே
காற்றை அடக்கினீரே – 02
கடலைப் பிளந்தவரே
ஆராதனை உமக்கே – 02
காலைப் பொழுதில் உந்தன் சமூகம்
தேடி நாம் வந்தோம்
மேய்ப்பனே உம் மந்தை நாங்கள்
உந்தன் வழி தொடர்வோம் – 02
ஆராதனை – 04
நன்மை செய்த தேவனுக்கு
நன்றி சொல்லி வாழ்த்துகிறோம்
நன்மை செய்த இயேசுவுக்கே
நன்றி சொல்லி வாழ்த்துகிறோம்