சாரல் தூறும் மழை மாரியிலே
பாலன் பிறந்தாரே குடிலுள்ளே – 2
அருங்குளிரோ அள்ளி வீச
மடடையும் தொழுவினிலே – 2
சுடர் வீதம் பழிங்கதுவோ
அவர் சோதி வீடும் ஒளிப்பிளம்போ
அடர் மிகு மின் அழகோ
வைக்கோலின் மேல் பிறந்தார்
சரணம் – 01
மந்தைகளை மேய்க்கின்ற இடையர்
படர்கின்ற பனியினில் நடுங்க
தேவதூதன் அவர்களினிடத்தில்
இறைமைந்தன் பிறந்ததை உரைத்தார் – 2
பார்க்கும் ஆவலுடன் தேடி வந்தனர்
கண்ட அவரை அங்கு வணங்கி மகிழ்ந்தனர்
இவர் தானோ மீட்பர் மெசியா
முன் அறிவித்த படியே பிற்நதார் – 2
(சாரல் தூறும்)
சாரணம் – 02
இறை பாலன் பிறந்ததை காண
பொன்னும் தூப பேழம் கொண்டு
மூன்று ஞானிகளும் புறப்பட்டு
வழி தெரியாமல் திகைத்து நின்றனர் – 2
வால் வெள்ளியது வழி காட்டிட
ஞானிகளும் சென்று வணங்கி மகிழ்ந்தனர்
உலகிற்கே ராஜா பிறந்தார்
யேசு என்று பெயரும் வைத்தனர் – 2
Saaral Thoorum Malzai Maariyile
Paalan Piranthaare Kudilulle – 02
Arungkuliro Alli Veesa
Maadadaiyum Tholuvinile – 02
Sudar Veesum Palingkathuvo – Avar
Sothividum Olippilampo
Adar Miku Minnalako
Vaikkolin Mel Piranthaar
Saranam – 01
Manthaikalai Meikkinra Idaiyar
Padarkinra Paniyinil Nadungka
Theva Thoothan Avarkalinidaththil
Irai Mainthan Piranthathai Uraiththaar – 02
Paarkkum Aavaludan Thedi Vanthanar
Kanda Avarai Angku Vanagki Makilnthanar.
Ivar Thaano Meedpar Mesiya
Mun Ariviththa Padiye Piranthaar – 02
(Saaral)
Saranam – 02
Irai Paalan Piranthathai Kaana
Ponnum Thoopa Pelam Kondu
Moonru Ganikalum Purappaddu
Vali Theriyaamal Thikaiththu
Ninranar – 02
Vaal Velliyathu Vali Kaddida
Ganikal Senru Vanagki Makilnthanar
Ulakitke Raja Piranthaar
Jesu Enru Peyarum Vaiththanar – 02
(Saaral)