சில்லென்ற குளிரில் கொட்டும் கொடு மழையில் மாதவனார் யேசு மரியிடம் பிறந்ததாரே – 2
சரணம் – 01
மாடடையும் குடியிலுள் மாதவனார் பிறந்தார் கொட்டும் மழையினில் கொடும் குளிரில் என்னை மீட்கப் பிறந்தார் பழுதாய் நான் கிடந்தேன் பளிங்காய் மாற்றி என்னை
பூமியிலே உயர்த்திடுவே
மனிதனாகப் பிறந்தார் – 2
மாடடையும் குடிலுள் மாதவனார் பிறந்தார் கொடும் மழையினில் கொடும் குளிரில் என்னை மீட்க பிறந்தார் அழகோ அழகே மண்ணில் வந்து
பிறந்தீர் என்ன இது ஆனந்தமோ
முத்துப்போல வெண்ணிலவை அள்ளிக் கொஞ்ச தோனுதையா
மண்ணில் வந்த அதிசயமோ…. சாரணம் – 02
பாவத்தின் கவர்ச்சியினால் பலமுறை தவறுகிறேன் இருளினில் நின்று ஆழத்தில் விழுந்தேன் மீட்டிட பிறந்தாரே
விண்ணவர் பா இசைக்க
விண் மீன் கண் சிமிட்ட
இடையர்கள் புடை சூழ
வால் வெள்ளி வழிகாட்ட
ஞானியர் வணங்கினரே
பாவத்தின் கவர்ச்சியினால் பலமுறை தவறுகிறேன் இருளினில் நின்று ஆழத்தில் விழுந்தேன் மீட்டிட பிறந்தாரே
பனி விழும் இரவினில் கடும் வாடை குளிரினில் பெத்தலையில் பிறந்தவராம் பாவி என்னை மீட்டிடவே
பாருலகை ஆழும் ராஜா
முன்னனையில் பிறந்தாரே – 2
(சில்லொன்ற)
Sillenra Kuliril Koddum
Kodu Malaiyil
Maathvanaar Jesu Marijidam
Piranthaare – 02
Saranam – 01
Maadadaiyum Kudilul
Maathavanaar Piranthaar
Koddum Malaiyinil
Kodum Kuliril Ennai Meedka Piranthaar
Paluthaai Naan Kidanthen
Palingkaai Matti Ennai
Poomiyile Uyarththidave
Manithanaaka Piranthaar – 02
Maadadaiyum Kudilul Maathavanaar
Piranthaar Koddum Malzaiyinil
Kodum Kuliril Ennai Meedka Piranthaar
Alako Alake Mannil Vanthu
Pirantheer Enna Ithu Aananthamo
Muththu Pol Vennilavai Alli Koncha Thonuthaiya
Mannil Vantha Athisayamo…
Saranam – 02
Paavaththin Kavarchchiyinaal
Pala Murai Thavarukiren
Irulinil Ninru Aalaththil
Vilunthen Meeddida Piranthaare
Vinnavar Paa Isaikka
Vin Meen Kan Simidda
Idaiyarkal Pudai Soola
Vaal Velli Vali Kaadda
Gaanikal Vangkinare
Paavaththin Kavarchiyinaal
Paavaththin Kavarchchiyinaal
Pala Murai Thavarukiren
Irulinil Ninru Aalaththil
Vilunthen Meeddida Piranthaare
Panivilum Iravinile Kadum
Vaadai Kulirinil
Peththalaiyil Piranthavaraam
Paavi Ennai Meeddidave
Paarulakai Aalum Raja
Munnaijil Piranthaare – 02
(Sillenru