பூமியின் அழிவுக்கு காணரம் என்ன சொல்லு என் நண்பா – 6
வருகின்றார் அவர் வருகின்றார் நியாயம் தீர்க்கவே வருகின்றார் திருந்திடு மனம் நீ திரும்பிடு – நீ திருந்திடு மனம் நீ திரும்பிடு – 2
சரணம் – 01
எதைக் கொண்டு நீ வந்தாய் எதைக் கொண்டு நீ போவாய் பூமியிலே வாழ்க்கை அது கொஞ்சகாலம் தான் அறிவாய் -2
வாசல் படியில் நின்று தட்டுகிறேன் கதவைத் திற
உன்னிடத்தில் நான் வந்து உன்னுடன் போஜனம் பண்ணிடவேஜெயம் கொள்ளுகிறவன் எவனோ அவனும் என் சிங்காசனத்திலேஎன்னோடே கூட உட்காரும்படி அருள் செய்வேன் என்று
உன்னை அழைக்கிறார் ஆணி கொண்ட கரத்தாலே
வருகின்றார் அவர் வருகின்றார் நியாயம் தீர்க்கவே வருகின்றார் திருந்திடு மனம் நீ திரும்பிடு – நீ திருந்திடு மனம் நீ திரும்பிடு – 2
சாரணம் – 02
திருடனை போல் வருகின்றேன் அதை நீயும் அறியாயா
காலமோ சமீபமாகி காலடியில் நிற்கிறதே – 2
சீக்கிரமாய் மனம் திரும்பு இல்லாவிட்டால் உன்னிடம் வந்துஎன் வாயின் பட்டயத்தால் உன்னோடே நான் யுத்தம் பண்ணுவேன் அக்கினியும் கந்தகமும் எரிகின்ற கடலினிலே நீயும் பாவத்தோடே கூட பொய்யை விரும்பி அதன்படி
செய்கிற யாவரும் அழிவார்கள் என்று உனக்கு சொல்கிறார் வருகின்றார் அவர் வருகின்றார் நியாயம் தீர்க்கவே வருகின்றார் திருந்திடு மனம் நீ திரும்பிடு – நீ திருந்திடு மனம் நீ திரும்பிடு – 2
Poomiyin Alivikku Kaaram Enna Sollu En Nanpa – 6
Varukiraar Avar Varukiraar Nijayam Theerkkave Varukinraar
Thirunthidu Manam Nee Thirumpidu – Nee
Thirunthidu Manam Nee Thirumpidu – 02
Saranam – 01
Ethai Kondu Nee Vanthaai Ethai Kondu Nee Povaai
Poomiyile Valkkai Athu Koncha Kaalam
Thaan Arivaai – 02
Vaasal Padiyil Ninru Thaddukiren Kathavai Thira
Unnidaththil Naan Vanthu Unnudan
Pojanam Pannidave
Jeyam Kollukiravan Evano Avanum En
Simkasanththile, Ennode Kooda Utkaarumpadi Arul Seiven Enru
Unnai Alaikkiraal Aani Konda
Karaththaale. (Varukiraar Avar)
Saranam – 02
Thirudanai Pol Varukiren Athai Nee
Ariyaaya
Kaalamo Sameepamaki Kaaladiyil Nitkirathe – 02
Seekkiramaai Manam Thirumpu Illaa Viddaal
Unnidam Vanthu
En Uyir Paddayaththal Unnodu Naan
Yuththam Pannuven
Akkiniyum Kanthakamum Eriyum Kadalinile Neeyum
Paavaththode Kooda Poiyai Virumpi Athan Padi
Seikira Yavarum Alivaarkal Enru
Unakku Solkiraar
(Varukiraar Avar)