மார நாதா வாரும் மார நாதா வாரும் தேவா
உமக்காய் காத்திருக்கேன் உந்தன் வரவை எந்தன் கண்கள் காத்து பூத்திருக்கே – 2
சாரணம் – 01
உந்தன் மார்பில் நானும் சாய்ந்து
எந்தன் கதை சொல்லிடனும் உந்தன் கரம் பிடித்து நான் உந்தன் வழி நடத்திடனும் – 2
எனக்காக ஜீவன் தந்தீங்க
உந்தன் அன்பை நான் மறப்பேனோ – 2
(மார நாதா)
சாரணம் – 02
உந்தன் தோளில் நானுமள் சாய்ந்து
தோற்காது வாழ்ந்திடனும் உந்தன் செயல்கள் பின் பற்றி
உம்மைப் போல் மாறிடனும் – 2
எனக்காக உயிர்த்தெழுந்தீங்க
உந்தன் அன்பை நான் மறப்போனோ – 2
(மார நாதா)
Maara Naatha Vaarum Theva
Umakkaai Kaaththirukken
Unthan Varavai Enthan
Kangkal Kaaththu Pooththirukke – 02
Saranam – 01
Unthan Maarpil Naanum Saainthu
Enthan Kathai Sollidanum
Unthan Karam Pidiththu Naan
Unthan Vali Nadanthidanum – 02
Enakkaaka Jeevan Thantheengka
Unthan Anpai Naan Marappeno – 02
(Maara Naatha)
Unthan Tholil Naan Saainthu
Thotkaathu Valnthidanum
Unthan Seyalkal Pinpatti
Ummai Pol Maridanum – 02
Enakkaka Uyirthelunthengka
Unthan Anpai Naan Marappeno – 02
(Maara Naatha)