முன்னனையில் தேவபாலன் எம்மை மீட்கப் பிறந்தாரே – 2
புனித மகளின் பிறப்பிலே பூமி குளிரில் குளிக்குதே – 2
மரி மடியில் மாதவனார் மழலையாய் பிறந்தார் யேசு
கடும் குளிரில் கொடும் மழையில் விண்ணவர் பண்பாடவே
புல்லனையில் முன்னனையில் விடியலின் ஒளியாய் பிறந்தார் சுடர் வீதம் பளிங்கதுவோ விடிவெள்ளி தாரகை ஜெலிக்க
சரணம் – 01
வயல் வெளி மீதினிலே இடையர் தங்கி
படர்கின்ற பனியினிலே மந்தை மேய்க
தேவனின் தூதர் அவர்கள் முன்னே தோன்றி
தேவ பாலன் அவர் பிறந்ததை உரைத்தார் – 2
காணும் ஆவலோடு அங்கு ஓடி வந்தனர் முன்னனையில் பிறந்த அவரை வணங்கி மகிழ்ந்தனர் மரி மடியில் மாதவனார் மழலையாய் பிறந்தார் யேசு
கடும் குளிரில் கொடும் மழையில் விண்ணவர் பண்பாடவே
புல்லனையில் முன்னனையில் விடியலின் ஒளியாய் பிறந்தார் சுடர் வீதம் பளிங்கதுவோ விடிவெள்ளி தாரகை ஜெலிக்க
சாரணம் – 02
பெத்லேகேமிலே அதிசயம் காண விரைந்து சென்றனர் மூன்றுஞானிகள் பொண்ணும் தூப வெள்ளை பேழம் கொண்டு வழி தெரியாமலேதடுமாறினர் வெளி விண்ணில் வால் வெள்ளி வழி காட்டவே
கண்டார்கள் முன்னனையில் ஓர் அதிசயம் -2
மரி மடியில் மாதவனார் மழலையாய் பிறந்தார் யேசு
கடும் குளிரில் கொடும் மழையில் விண்ணவர் பண்பாடவே
புல்லனையில் முன்னனையில் விடியலின் ஒளியாய் பிறந்தார் சுடர் வீதம் பளிங்கதுவோ விடிவெள்ளி தாரகை ஜெலிக்க
Munanaiyil Theva Paalan Emmai Meedka Pirantheere – 02
Punitha Makanin Pirappile Poomi Kuliril Kulikkuthe – 02
Mari Madiyil Mathavanaar Malziyaai Piranthaar Jesu
Kadum Kuliril Kodum Mazlaiyil Vinnavan Pannapadave
Pullanaiyil Munnaijil Vidiyalil Oliyaai Piranthaar
Sudar Veetham Palingkathuvo Vidi Velli Thaarakai Jolikka
Saranam – 01
Vayal Veli Meethinile Idaiyarkal Thangki
Padarkinra Paniyinile Manthaikal Meika
Thevanin Thoothar Avarkal Munne Thonri
Theva Paalan Avar Piranthathai Uraiththaar – 02
Kanum Aaavalodu Angku Oody Vanthanar
Mari Madiyil Mathavanaar Malziyaai Piranthaar Jesu
Kadum Kuliril Kodum Mazlaiyil Vinnavan Pannapadave
Pullanaiyil Munnaijil Vidiyalil Oliyaai Piranthaar
Sudar Veetham Palingkathuvo Vidi Velli Thaarakai Jolikka
Saranam – 02
Peththalakemile Athisayam Kaana
Virainthu Senranar Moonru Ganikal
Ponnum Thoopa Vellai Pelam Kondu
Vali Thriyaamal Thadu Maarinar
Veli Vinnil Vaal Velli Vali Kaddidave – 2
Kandarkal Munnaijil Oor Athisayam – 02