Kaalaip poluthil untan samookamtheadi naam vanthommeippane um mantai naankalunthan vali thodarvom – 02 Aaraathanai – 04 nanmai seitha theavanukkunanri solli vaalththukiromnanmai seitha jesuvukkenanri solli vaalththukirom kadali nadanthavarekaattai adakkineere – 02kadalaip pilanthavareaaraathanai umakke- 02 Kaalaip poluthil untan samookamtheadi naam vanthommeippane um mantai naankalunthan…
மார நாதா வாரும் மார நாதா வாரும் தேவாஉமக்காய் காத்திருக்கேன் உந்தன் வரவை எந்தன் கண்கள் காத்து பூத்திருக்கே – 2 சாரணம் – 01உந்தன் மார்பில் நானும் சாய்ந்துஎந்தன் கதை சொல்லிடனும் உந்தன் கரம் பிடித்து நான் உந்தன் வழி நடத்திடனும் – 2எனக்காக ஜீவன் தந்தீங்கஉந்தன் அன்பை நான் மறப்பேனோ – 2 (மார நாதா)…
ஆடல் பாடலுடன் உமைநான் துதித்திடுவேன்பரலோக ராட்சியத்தில் நானும்பங்கு கொண்டிடுவேன் – 2 காலிலே சதங்கையும் உம்மை துதிக்கும்நாவும் உம் நாமம் சொல்லி மகிழும் – 2உமக்காய் வாழந்து நாட்களை கழிக்கணும்உம்மோடு சேர நான் தினம் ஜெபிக்கணும்வானுக்கு கீழே பூமிக்கு மேலேஉலகிலே எல்லாம் மாஜயை ஐயாஉமது பிறப்புமே உமது மரணமும்உமது உயிர்ப்பும் இங்கு உண்மை ஐயா(ஆடல் பாடலுடன்) சரணம் –…
சாரல் தூறும் மழை மாரியிலேபாலன் பிறந்தாரே குடிலுள்ளே – 2 அருங்குளிரோ அள்ளி வீசமடடையும் தொழுவினிலே – 2சுடர் வீதம் பழிங்கதுவோஅவர் சோதி வீடும் ஒளிப்பிளம்போஅடர் மிகு மின் அழகோவைக்கோலின் மேல் பிறந்தார் சரணம் – 01மந்தைகளை மேய்க்கின்ற இடையர்படர்கின்ற பனியினில் நடுங்கதேவதூதன் அவர்களினிடத்தில்இறைமைந்தன் பிறந்ததை உரைத்தார் – 2பார்க்கும் ஆவலுடன் தேடி வந்தனர்கண்ட அவரை அங்கு வணங்கி…
கண்ணோக்கி பார்ப்பவரும் நீரேகதறலின் சத்தம் கேட்டீரே – 2ஆராதனை ஆராதனைஎன்னுயிர் காலம் உள்ளவரைஆராதனை ஆராதனைஜீவிய காலம் முழுவதுமே (கண்ணோக்கி) சரணம் – 01தீங்கிலே கூடார மறைவில்ஒளித்து வைத்து என்னை காத்தவரேசிறகுகளின் இறகுகளில் என்னைசுமந்தவரும் நீரே – 2மேசேக்கிலே சஞ்சரித்தேன்கேதாரிலே குடியிருந்தேன்ஆழத்தில் எந்தன் கதறல் கேட்டீரே – 2ஆராதனை ஆராதனைஎன்னுயிர் காலம் உள்ளவரைஆராதனை ஆராதனைஜீவிய காலம் முழுவதுமேசரணம் – 02நெருக்கத்தின்…
கண்ணீரை கண்டவரேஎனக்குதவி செய்தீரேஎனையாழும் பரிசுத்தரேஆராதனை – 2ஆராதனை உமக்கேஆராதனை உமக்கேஆராதனை உமக்கேமாறாதவர் உமக்கே – 2சாரணம் – 01எனக்காக மரித்தவரேஎன் பாவம் சுமந்தீரேஎன் வாழ்வின் நாயகனேஆராதனை – 2ஆராதனை உமக்கேஆராதனை உமக்கேஆராதனை உமக்கேமாறாதவர் உமக்கே – 2(கண்ணீரை)சாரணம் – 02வேண்டினோர் விடைபெற்ர போதும் வேண்டியதை எனக்கு தந்துஉடன் படிக்கை செய்தவரேஆராதனை – 2ஆராதனை உமக்கேஆராதனை உமக்கேஆராதனை உமக்கேமாறாதவர் உமக்கே…
பூமியின் அழிவுக்கு காணரம் என்ன சொல்லு என் நண்பா – 6வருகின்றார் அவர் வருகின்றார் நியாயம் தீர்க்கவே வருகின்றார் திருந்திடு மனம் நீ திரும்பிடு – நீ திருந்திடு மனம் நீ திரும்பிடு – 2சரணம் – 01எதைக் கொண்டு நீ வந்தாய் எதைக் கொண்டு நீ போவாய் பூமியிலே வாழ்க்கை அது கொஞ்சகாலம் தான் அறிவாய் -2வாசல்…
ஏழை என்னை காணிக்கையாய் உந்தன் பாதம் கொண்டு வந்தேன் – 2ஏற்றுக் கொண்டு ஆசி தாரும் உந்தன் அன்பால் என்னைக்காரும் – 2(ஏழைஎன்னை)சரணம் – 01பொன்னும் பொருள் இல்லை ஆஸ்த்தி எனக்கில்லைஏழை உள்ளம் தருகிறேன் நான் – 2என்னையாளும் யேசு நாதா உந்தன் பாதம் சரணம் நானே – 2(ஏழைஎன்னை)சாரணம் – 02வைரம் எனக்கில்லை அந்தஸ்த்தும் இல்லைஉந்தன் கிருபையால்…