முன்னனையில் தேவபாலன் எம்மை மீட்கப் பிறந்தாரே – 2புனித மகளின் பிறப்பிலே பூமி குளிரில் குளிக்குதே – 2மரி மடியில் மாதவனார் மழலையாய் பிறந்தார் யேசுகடும் குளிரில் கொடும் மழையில் விண்ணவர் பண்பாடவேபுல்லனையில் முன்னனையில் விடியலின் ஒளியாய் பிறந்தார் சுடர் வீதம் பளிங்கதுவோ விடிவெள்ளி தாரகை ஜெலிக்கசரணம் – 01வயல் வெளி மீதினிலே இடையர் தங்கிபடர்கின்ற பனியினிலே மந்தை…
சில்லென்ற குளிரில் கொட்டும் கொடு மழையில் மாதவனார் யேசு மரியிடம் பிறந்ததாரே – 2சரணம் – 01மாடடையும் குடியிலுள் மாதவனார் பிறந்தார் கொட்டும் மழையினில் கொடும் குளிரில் என்னை மீட்கப் பிறந்தார் பழுதாய் நான் கிடந்தேன் பளிங்காய் மாற்றி என்னைபூமியிலே உயர்த்திடுவேமனிதனாகப் பிறந்தார் – 2மாடடையும் குடிலுள் மாதவனார் பிறந்தார் கொடும் மழையினில் கொடும் குளிரில் என்னை மீட்க…